![]() |
Maha Bricks Unit |
( Current Bricks rate at Thiruvattar)
திருவட்டார்:
"மஹா ப்ரிக்ஸ்" கன்னியாகுமரி மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்
மற்றும் மொத்த விற்பனையாளர்
கடந்த 42 வருடங்களாக குறைந்த விலையில் செங்கல் விற்பனை செய்து வருகிறார்கள். பல கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனங்களும், தனியார் கட்டுமான பணியாளர்களும் இவர்களிடமே செங்கல் வாங்கி வருகின்றனர். நல்ல தரமான பொருளுடன் குறைந்த விலையும் கிடைப்பதால் பொதுமக்களும் கட்டுமான பொறியாளர்களுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றனர்.
தற்போது 1 செங்கலின் விலையானது ரூபாய் .4.70/-
Contact:
MAHA BRICKS
NO 12, THIRUVATTAR
KK DISTRICT.
PH:9944110048
email: mail.mahagroups@gmail.com
www.mahagroups.blogspot.in
No comments:
Post a Comment